Latest News

November 16, 2015

6 வது வருடமாக தமிழ் இளையோர் அமைப்பு வழங்கும் "கற்க கசடற"
by admin - 0

6 வது வருடமாக தமிழ் இளையோர் அமைப்பு வழங்கும் "கற்க கசடற"

“கற்க  கசடற கற்பவை கற்றபின். நிற்க அதற்குத் தக” என்ற திருவள்ளுவரின் குறளை பின்பற்றி பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினராகிய நாம் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் எம் மதம் மொழி அதன் பெருமைகளை விட்டுக் கொடுக்காது எமது எதிர்கால சந்ததியினருக்கும் எங்கள் தமிழ் மொழியின் அருமை பெருமையை எடுத்துரைத்து எம் தேசிய தலைவரின் கனவை நினைவாக்கும் வண்ணம் தொடர்ந்தும் எமது மொழியை பின்பற்ற அவர்களை ஊக்குவிற்பதே எங்களுடைய இந்ந கற்க கசடற என்னும் போட்டியின் நோக்கமாகும்.


"தொட்டணைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு"

அதாவது தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும். 

அதேபோல எமது அரும்பெரும் காப்பியங்களையும் தமிழ் சார்ந்த நூல்களையும் பயிலும் பொது தமிழ் மொழியின் வளர்ச்சியும் மாணவர்களின் வளர்ச்சியும் மென்மேலும் வளர்ந்து கொண்டே செல்லும்.








« PREV
NEXT »

No comments