தேசிய அரசாங்கத்தின் அமைச்சர்களின் விபரங்கள் ....
தேசிய கொள்கை மற்றும் வர்த்தக விவகார அமைச்சு – ரணில் விக்ரமசிங்க
சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சு – ஜோன் அமரதுங்க
நிலையான அபிவிருத்தி மற்றும் வனவிலங்குத்துறை அமைச்சு – காமினி ஜயவிக்ரம பெரேரா
போக்குவரத்து – நிமால் சிறிபால டி சில்வா
சமூக மேம்பாடு மற்றும் நலன்புரி – எஸ்.பி. திஸாநாயக்க
தொழில் மற்றும் தொழிற்சங்க அமைச்சு – ஜோன் செனவிரட்ன
பல்கலைக்கழகக் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் - லக்ஸ்மன் கிரியல்ல
அனர்த்த முகாமைத்துவம் - அனுர பிரியதர்சன யாபா
தொழில்நுட்பம், தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழில் வாய்ப்பு – சுசில் பிரேமஜயந்த
சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலை புனரமைப்பு – திலக் மாரப்பன
சுகாதாரப் போசாக்கு மற்றும் உள்நாட்டு மருத்துவம் - ராஜித சேனாரட்ன
நிதி – ரவி கருணாநாயக்க
தொழில் பயிற்சி மற்றும் தொழிற்கல்வி – மஹிந்த சமரசிங்க
சுதேச விவகாரம் - வஜிர அபேகுணவர்தன
உள்விவகாரம், வயம்ப அபிவிருத்தி மற்றும் கலாச்சாரம் - எஸ்.பி. நாவீன்ன
மாநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி – சம்பிக்க ரணவக்க
மீன்பிடி மற்றும் நீரியல் வளம் - மஹிந்த அமரவீர
பெருந்தோட்டத்துறை – நவீன் திஸாநாயக்க
மின் மற்றும் மீள்சுழற்சி சக்தி – ரஞ்சித் சியம்பலாபிட்டிய
விவசாயத்துறை – துமிந்த திஸாநாயக்க
பௌத்த சசானம் - விஜயதாச ராஜபக்ஸ
கிராமிய வர்த்தக விவகாரம் - பீ.ஹரிசன்
அரச நிர்வாகம் மற்றும் முகாமைத்துவம் - ரஞ்சித் மத்தும பண்டார
பாராளுமன்ற மீளமைப்பு மற்றும் ஊடகம் - கயந்த கருணாதிலக்க
வீடமைப்பு மற்றும் நிர்மானம் - சஜித் பிரேமதாச
துறைமுக மற்றும் கடல் விவகாரம் - அர்ஜூன ரணதுங்க
காணி – எம்.கே.டி.எஸ். குணவர்தன
மலையக அபிவிருத்தி மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு – பழனி திகாம்பரம்
மகளிர் மற்றும் சிறுவர் விவகாரம் - சந்திராணி பண்டார
வெளிநாட்டு வேலைவாய்ப்பு – தலதாஅதுகோரல
கல்வி – அகில விராஜ் காரியவசம்
புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகாரம்- டி.எம். சுவாமிநாதன்
விளையாட்டுத்துறை – தயாசிறி ஜயசேகர
தெற்கு அபிவிருத்தி – சாகல ரட்நாயக்க
தொலைதொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டுமானம் - ஹரீன் பெர்னாண்டோ
தேசிய பேச்சுவார்த்தை – மனோ கணேசன்
அடிப்படை கைத்தொழில் - தயா கமகே
நகர அபிவிருத்தி மற்றும் நீர் விநியோகம் - ரவூப் ஹக்கீம்
கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் - ரிசாட் பதியூதின்
அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி – கபீர் ஹாசீம்
தபால் விவகாரம் மற்றும் முஸ்லிம் விவகாரம் - அப்துல் அலீம் மொஹமட் ஹாசீம்
No comments
Post a Comment