Latest News

September 29, 2015

நடுநிலையான சுயாதீன நீதிமன்றமே அனைவரினதும் எதிர்ப்பார்ப்பாகும் - CAFFE- இலங்கை மனித உரிமைகள் நிலையம்!
by Unknown - 0

ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை தொடர்பான பிரேரணையின் 6வது நடைமுறை பந்தி மூலம் இலங்கையின் நியாயத்தை பரைச்சாற்றும் செயற்பாட்டை சிறப்பான உள்ளுர் மயமான பொறிமுறையின் கீழ் மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்குவது தொடர்பாக கெபே அமைப்பும் இலங்கை மனித உரிமைகள் நிலையமும் திருப்தியடைகின்றது என, கெபே அமைப்பு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

« PREV
NEXT »

No comments