Latest News

August 21, 2015

மஹிந்த,மைத்திரி,ரணில் அத்துடன் சரத் பொன்சேகா சந்திப்பு போர்குற்ற விசாரணைகளிலிருந்து தப்பிக்க ஒன்றாக இணைத்து செயற்ப்பட இணக்கம்
by admin - 0

மஹிந்த,மைத்திரி,ரணில் அத்துடன் சரத் பொன்சேகா சந்திப்பு போர்குற்ற விசாரணைகளிலிருந்து தப்பிக ஒன்றாக இணைத்து செயற்ப்பட இணக்கம்

இன்று நடைபெற்ற பிரதமர் பதவி ஏற்பு விழாவில் அரசியலில் எதிரிகளாக இருந்த இவர்கள் தற்பொழுது போர் குற்ற  விசாரணைகளில் இருந்து தப்புவதற்காக இணைந்துள்ளதாகவும் இன்று நடைபெற்ற பதவியேற்ப்பு விழாவில்  நான்கு அரசியல் தலைவர்களும் இணைந்து இரகசியமாக  கலந்துரையாடலை ஒன்றை  மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்த தரப்பில் இருந்து தேசிய அரசாங்கத்துக்கு தடங்கள் வரகூடாது என்ற உத்தரவாதம் மஹிந்த தரப்பில் இருந்து பெறப்பட்டதாகவும் அத்துடன் தேசிய பாதுகாப்பு தொடர்பாகவும் இணைந்து செயற்ப்பட அனைத்து தரப்பும் உறுதி எடுத்துகொண்டதகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.






« PREV
NEXT »

No comments