இலங்கையில் வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது.
அங்கு போர் முடிந்து ஆறு வருடங்கள் ஆனாலும், இன்னமும் நல்லிணக்கம் என்பது எட்டப்படாத ஒன்றாக இருக்கிறது.
தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்ற தற்போதைய ஆளும் கட்சியின் நிலைப்பாட்டை மஹிந்த ராஜபக்ஷ நிராகரிக்கின்றார்.
அத்துடன் அங்கு அன்றாட விசயங்களில் கூட மக்கள் மனதில் பிளவுபட்ட ஒரு உணர்வே தொடர்கிறது.
இவை குறித்து ஆராயும் பிபிசியின் ஒரு காணொளி.
'தமிழர் நிலத்தில் இராணுவச் சுற்றுலா விடுதி' - காணொளி
'தமிழர் நிலத்தில் இராணுவச் சுற்றுலா விடுதி' - காணொளி
Posted by விவசாயி=farmer on Friday, August 14, 2015
No comments
Post a Comment