Latest News

August 14, 2015

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தேர்தலில் வெற்றிபெறச் செய்யுங்கள் – உணர்ச்சி கவிஞர் – காசி ஆனந்தன்
by admin - 0

வரும்  பாராளுமன்ற தேர்தலில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிடும்   கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தேர்தலில் வெற்றிபெறச் செய்யுங்கள் என   தமிழகத்தில் இருந்து உணர்ச்சி கவிஞர் – காசி ஆனந்தன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்
« PREV
NEXT »

No comments