Latest News

August 19, 2015

தேசிய போதைத்தடுப்பு செயற்திட்டத்தின் தூதுவராக குமார் சங்கக்கார!
by Unknown - 0

தேசிய போதைத்தடுப்பு செயற்திட்டத்தின் தூதுவராக பிரபல கிரிக்கெட் வீரரான குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார். 

இதற்கான நியமனக் கடிதத்தினை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்து கையளித்தார்.
« PREV
NEXT »

No comments