Latest News

August 20, 2015

வல்வை விளையாட்டுக்கழகம் வெற்றி
by admin - 0

இன்றய இறுதிக் காலிறுதி ஆட்டத்தில் வல்வெட்டித்துறை வல்வை விளையாட்டுக்கழகம் மற்றும் கரவெட்டி நவசக்தி விளையாட்டுக் கழகம் ஆகியன மோதின இதில் வல்வை விளையாட்டுக்கழகம் 3:1 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற்றுள்ளனர் மேலும் இப்போட்டிக்கான ஆட்டநாயகனாக வல்வை விளையாட்டுக்கழக வீரர் பிரதீவன் அவர்கள் தெரிவானார் இவருக்கான இராசா ஈஸ்வரன் ஞாபகார்த்தமான வெற்றிக்கேடயத்தினை கழக வீரர் நிமல்றாச் அவர்கள் வழங்கிவைத்தார்.



« PREV
NEXT »

No comments