Latest News

August 17, 2015

மட்டக்களப்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பு, 5 மாவட்டங்களில் ஐக்கிய தேசியகட்சி முதலிடம்
by admin - 0

தபால் மூல வாக்களிப்பில் ஹம்பாந்தோட்டையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்ப முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தற்போது கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி ஐக்கிய தேசியா கட்சி ஆறு மாவட்டங்களில் தபால மூல வாக்குகளில் முன்னிலையில்..


பதுளை 
UNP. 9032
PA. 3020
JVP. 320

களுத்துறை 
UNP. 6070
PA. 4065
JVP. 980



மாத்தறை 
UNP. 7054
PA. 5045
JvP. 1032

மட்டக்களப்பு 
TNA. 6470
UNP. 4320
SLMC. 3400
PA. 230

பொலனருவ 
UNP. 6530
PA. 3400
JVP. 600


நுவரெலியா 
UNP. 13600
PA. 3200
JVP. 70

திகாமடுலையில் ஐக்கிய தேசிய கட்சி முன்னிலையில் …


« PREV
NEXT »

No comments