முதலாவது தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி இரத்தினபுரி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்தரக் கூட்டமைப்பு முன்னிலையில் உள்ளது.
தபால் மூல வாக்களிப்பில் ஹம்பாந்தோட்டையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்ப முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தபால் மூல வாக்களிப்பில் ஹம்பாந்தோட்டையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்ப முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய மக்கள் சுதந்தரக் கூட்டமைப்பு – 11,367
ஐக்கிய தேசியக் கட்சி – 9,673
மக்கள் விடுதலை முன்னணி- 1,708

No comments
Post a Comment