Latest News

August 13, 2015

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரச்சாரம்
by admin - 0

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்டபாளர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) அவர்களுக்கு  ஆதாரவை தெரிவித்து பல பொது அமைப்புக்கள் திவிர பிரசாரங்களை மேற்கொண்டுவருகின்றது மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு இன்று சுறவாளி பிரசாரங்களை மேற்கொண்டுள்ளனர் அப்போது பலமக்கள் ஆதாரவை  வெளிப்பாடுத்தியதாக அங்கிருந்துவரும் செய்திகள்  தெரிவிக்கின்றது



















« PREV
NEXT »

No comments