யாழ்.பல்கலைக்கழ
பாலியல் கலவிக் கூடமா?
தமிழ் மக்களின் விடுதலை உயிர்மூச்சாக விளங்கிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழம் இன்று மோசமான பாலியல் வன்முறைக் கூடமாக மாறி வருகின்றமை குறித்து ஒட்டுமொத்த தமிழ் மக்களும் வெட்கப்படவேண்டி
இங்கு பட்டப்படிப்பை மேற்கொண்டு வெளியேறியவன் என்ற ரீதியில் எமது பல்கலைக்கழகத்தி
வெளியே இடம்பெறுகின்ற அத்துமீறல்களுக்
யாழ்.பல்கலைக்கழ
அவர்களின் ஆசைக்கு எதிர்ப்புக் காட்டும் மாணவிகள் பல ஆண்டுகள் சென்றாலும் பட்டப்படிப்பை பூர்த்தி செய்ய முடியாத பரிதாபம். இதனால் சில மாணவிகள் விரும்பியோ விரும்பாமலோ அவர்களின் ஆசைக்கு இணங்கவேண்டிய நிலை.
அண்மையில், ஒரு மாணவியை தனது அறைக்கு அழைத்த விரிவுரையாளர் ஒருவர் அந்த மாணவியின் விருப்பத்திற்கு
இதன்போது குறித்த மாணவியின் மேலாடையின் முன்பக்கம் கிழிந்த நிலையில் அவர் அறையை விட்டு தப்பி வெளியேறியதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு மேலாக விரிவுரையாளர் ஒருவர் ஏமாற்றிய காரணத்தாலேயே அண்மையில் அப்பாவி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் தகல்கள் தெரிவிக்கின்றன.
கல்வி என்ற பெயரில் விரிவுரையாளர்களால் அரங்கேற்றப்படும் இந்த அசிங்கத்தனமான செயல்களைத் தடுத்து நிறுத்த வேண்டியது யார்?
கடந்த காலங்களில் பல்கலைக்கழகத்தி
ஆனால், இன்று பல்கலைக்கழகத்தி
மாணவர் ஒன்றியத் தெரிவின்போது தமிழ் அரசியல்வாதிகளை விடவும் அதிக பிரச்சாரம் செய்து தங்களுக்கு வாக்களிக்குமாறு
கடந்த காலத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழ் மக்களின் அடையாளமாக, தமிழ் மக்களின் பேசு பொருளாக திகழ்ந்தது.
அந்த ஒன்றியம் ஒரு அறிக்கை விட்டால் யாழ்ப்பாண மக்கள் மட்டுமன்றி சர்வதேசம் பூராகவும் பரந்து வாழ்கின்ற தமிழ் மக்கள் அதற்கு மதிப்பளித்தனர்.
ஆனால், இன்று அந்த வகிபாகம் கேள்விக்குறியாகியுள்ளமைக்கு மாணவர் ஒன்றியத்தின் செயற்றிறன் அற்ற நிலையே காரணமாகும் என்பதை இந்த இடத்தில் பதிவுசெய்ய விரும்புகின்றேன்.
இந்தப் பதிவு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தி
ஆனால், சில துறைகளில் கற்கும் மாணவிகள் தினமும் கண்ணீரும் கம்பலையுமாக பல்கலைக்கழகம் சென்று திரும்புவதையே சுட்டிக்காட்டுக
அண்மையில் புங்குடுதீவு மாணவி வித்தியாவிற்கு இடம்பெற்ற மோசமான செயலுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த யாழ்.பல்கலைக்கழ
சர்வதேச ரீதியாக மதிப்பு பெற்ற யாழ்.பல்கலைக்கழ
அன்பான மாணவர்களே,
மாணவர் சக்தி மாபெரும் சக்தி என்பதை அறிந்திருந்தும்
உங்கள் மௌனம் அந்தக் காமுகர்களுக்கு வாய்ப்பாக அமைகின்றது என்பது உங்களுக்கு தெரியாதா? ஏத்தனை காலம்தான் இதைப் பொறுத்துகொள்ளப்
யாழ் சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.பொன்ராசா

No comments
Post a Comment