Latest News

July 16, 2015

பாலசந்திரன் மாணவர் இயக்கம் சார்பில் போராட்டம்
by admin - 0

உலகம் நவீனத்தின் பாதையில் பயணப்படும் இந்த யுகத்திலும், ஜாதியை முன்னிறுத்தி தமிழகத்தில் நடைபெறும் வக்கிர கொலைகள் ஒன்றே ஒன்றைத்தான் சுட்டி காட்டுகின்றன. 

மெல்ல மெல்ல ஜாதியத்தின் நிழல்களிலிருந்து வெளிவரத் தொடங்கியிருக்கும் இளைஞர்களுக்கு, ஜாதியம் வெளிப்படையாக விடுத்திருக்கிற எச்சரிக்கைதான் இந்த ஜாதிய வக்கிர கொலைகள். 

நேற்று இளவரசன், இன்று கோகுல்ராஜ். என தோடரும் சாதி ஆதிக்க கோலைகளை கண்டித்து  கோகுல் ராஜ் கொலை குற்ற வாளி  யுவராஜை கைது செய்து தண்டிக்க வலியுருத்தி மாணவர்கள் சார்பாக பாலசந்திரன் மாணவர் இயக்கம் போராட்டடம்  நடத்தியது​














« PREV
NEXT »

No comments