பிரிட்டிஷ் தமிழ் கழகங்களுக்கிடையில் நடைபெற்றுவரும் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற மானிப்பாய் பரிஷ் மற்றும் புளுஸ் போட்டியின் போது துடுப்பெடுத்துதாடிக்கொண்டிருந்த வீரர் ஒருவர் வேகமாக வந்து பந்து தாக்கியதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிழந்துள்ளார். வடமராட்சி பருத்தித்தறை 1 காட்டை பகுதியேச்சேர்த பாத்மநாதன் பாலவன் (வயது 22) குறித்த இளைஞர் தற்போது பிரித்தானியாவில் வசித்து வருவாகவும் தெரிவிக்கப்படுகின்றது பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி பழைய மாணவன் என்பது குறிப்பிடதாக்கது
செய்தி. எஸ்.செல்வதீபன்
No comments
Post a Comment