ஜனநாயக போராளிகள் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் போராளிகளின் கூட்டணி, தமிழ் தேசிய கூட்டமைப்பில் வேட்புரிமைகளை கோரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தயாரிக்கும் பணிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொள்ளவுள்ளது.
இதன் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஒவ்வொரு மாவட்டத்திலும், தங்களின் ஒவ்வொரு வேட்பாளருக்கு இடமளிக்குமாறு ஜனநாயக போராளிகளின் கூட்டணி கோரவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment