Latest News

July 13, 2015

புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி வெள்ளிப்பதக்கம்
by admin - 0

வன்னி யுத்தத்தில் மோசமாக பதிக்கப்பட்ட பிரதேசமான புதுக்குடியிருப்பு மத்திய மகாவித்தியாலயத்தின் மாணவி டிலக்சனா வடமாகாண தடகளப் போட்டியில் பங்குபெற்றி வெள்ளி பதக்கம் பெற்று பாடசாலைக்கு பெருமைசேர்த்துள்ளார்.



« PREV
NEXT »

No comments