ராஜா மகேந்திரனின் மகாராஜா கூட்டு நிறுவன சக்தி தொலைக்காட்சி மின்னல் நிகழ்ச்சியில் ஜெஶ்ரீரங்கா செய்யும் அரசியல் கள்ள நாடகம் தற்போது கையும் களவுமாக பிடிபட்டுள்ளது.
ஜூலை 4ம் திகதி இடம்பெற்ற மின்னல் நிகழ்ச்சியில் விருந்தினராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் பி.சக்திவேல் கலந்து கொண்டார்.
இதன்போது இப்தார் நிகழ்ச்சிக்கான இடைவெளியில் ரங்கா, சக்திவேல் மூலம் திகாம்பரத்தை திட்டச் சொல்லும் விதமும் அதற்கு அவர் சக்திவேலுக்கு சொல்லிக் கொடுக்கும் காட்சிகள் மற்றும் காணொளி அடங்கிய வீடியோ ஒன்று எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்த வீடியோவை பார்த்தால் ரங்காவின் கள்ள அரசியல் நாடகத்தை உலக மக்கள் குறிப்பாக மலையக மக்கள் நன்கு புரிந்து கொள்ள முடியும்.
நேரடி நிகழ்ச்சி என்று சொல்லுகின்றபோதும் அங்கு வரும் தொலைபேசி அழைப்புக்கள் அனைத்தும் ரங்காவின் செட்டப் என்பது உறுதியாகிறது.
ரங்காவே கேள்விகளை கொடுத்து அவரே பதிலையும் கொடுத்து இவ்வாறு மின்னல் நிகழ்ச்சியை நடத்தி வயிற்றுப் பிழைப்பு செய்கிறார்.
இதற்கு நடு வீதியில் துண்டை கீழே விரித்து பிச்சை எடுக்கலாம் என்றே இந்தக் காணொளியை பார்க்கும் பலர் ரங்காவிற்கு ஆலோசனை வழங்குவர் என்பது மாத்திரம் திண்ணம்.
இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டால் தோல்வி நிச்சயம் என்று நன்கு அறிந்து கொண்ட இந்த ரங்கா, அப்பாவி மலையகப் பெண்கள் சிலரை தூண்டிவிட்டு பிரஜைகள் முன்னணி சார்பில் அவர்களை தேர்தலில் நிறுத்தி தமிழ் பிரதிநிதிகளுக்குச் செல்லும் வாக்குகளை சிதைவடையச் செய்ய திட்டம் தீட்டியுள்ளது மாத்திரமல்லாது,
அவ்வாறு தான் செய்யும் அநியாயத்திற்கு பரிசாக மஹிந்த ராஜபக்ஷவின் தரப்பில் தேசியப் பட்டியலில் தனது பெயரை சேர்த்துக் கொண்டுள்ளார். ரங்காவின் அரசியல் பித்தலாட்டம் இப்போது புரிகிறதா..?

No comments
Post a Comment