யாழ்ப்பாணம் கீரிமலைக் கடலுக்குள் திடீரென பிள்ளையார் சிலை ஒன்று காணப்படுகின்றது. குறித்த சிலை எவ்வாறு கடலுக்குள் வந்தது என்பது இன்னும் தெரியவரவில்லை.
கற்களால் செய்யப்பட்ட இச் சிலை ஒரு போதும் மிதந்து வரக்கூடியது அல்ல எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இச் சிலையைப் பெருமளவு மக்கள் பார்வையிட்டுக் கொண்டு வருகின்றனர்.

No comments
Post a Comment