Latest News

July 08, 2015

கத்தோலிக்க வித்தியாலயத்திற்கான புதிய வகுப்பறைக் கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு
by admin - 0

யாழ்ப்பாணம் நாவான்துறை றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்திற்கான புதிய வகுப்பறைக் கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று(08/07/2015)காலை நடைபெற்றது இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக யாழ் வலய கல்விப்பணிப்பாளர் தெய்வேந்திரராஜா.

கலந்துகொண்டு சிறப்பித்தார் அத்துடன் யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பனி யஸ்ரின் ஞானப்பிரகாசம் மற்றும் மாணவர் ஆசிரியர் பெற்றோர் என பலர் கலந்துகொண்டனர்.









« PREV
NEXT »

No comments