Latest News

July 09, 2015

மன்னாரில் சுயகற்றலுக்கான கல்வி கண்காட்சி
by admin - 0

மன்னார் தமிழ்ச் சங்கத்தினர் இந்த கண்காட்சிக்கான ஏற்பாடுகளில் ஆரம்ப வைபவம் இன்று தமிழ் சங்கத்தின் தர்மகுமார சர்மா தலைமையில் நடைபெற்றது இதில் பிரதம விருந்தினராக மன்னார் பிரதேச செயலாளர் கே எஸ் வசந்தகுமார்   கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார் எதிர் வரும் 13 திகதிவரை இந்த கல்வி கண்காட்சி நடைபெறவுள்ளன இதில் பாடசாலை மாணவர்கள்  பொதுமக்கள் என கலந்துகொண்டுள்ளனார்.
















« PREV
NEXT »

No comments