Latest News

July 11, 2015

வியப்பில் ஆழ்த்தும் மனிதன்
by admin - 0

உலகில் பலவிதமான மக்களை நாம் கேட்விப்பட்டிருக்கின்றோம் மனித வாழ்வில் அனைத்து உறுப்புகளும் சிறப்பாக இருந்தும் மற்றவர்களை ஏமாற்றி உழைப்பவர்கள் மத்தில் தனது விடா முயற்சியினால் தனது குடுப்பத்துக்காக இரு கால்களையும் இழந்த நிலையிலும் கட்டிடத்தொழிலை மேற்கொண்டுவருகின்றார். உயரமான இடங்களுக்கும் யாருடைய உதவிகள் இன்றி ஏறி தனது கடமைகளை செய்து ஆச்சரியப்பட வைக்கின்றார்.
இந்த மனிதர் இவருடைய நேர்மைக்கும் விடாமுயற்சிக்கும் எதிர்காலத்தில் வாழ்கையில் முன்னேற்றம் அடைவர் என்பதில் எந்த ஐயமும் இல்லை.







« PREV
NEXT »

No comments