Latest News

July 11, 2015

அரை இறுதிக்கு தகுதி பெற்ற தரணியா
by admin - 0

பிரித்தானியா ஜீ .ரி .வி உலகளாவியல் ரீதியாக நடாத்திவரும் நவரச நாட்டியம் என்னும் நடனப்போட்டி இன்று மாலை ஈஸ் லண்டனில் நடைபெற்றது பல சுற்றுப்போட்டிகளாக நடந்துவரும் இப்போட்டிகளில் மேல் பிரிவில் ஜெகநாதன் தரணியா என்ற மாணவி அரையிறுப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளர்.

பல நூற்றுக்கணக்கான போட்டியாளர்கள் பங்குபெற்றிய இந்த தொடரில் இவர் தொடர்சியாக வெற்றிகளைபெற்று அரையிறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளார் வடமராட்சி அல்வாய் கிழக்கு தாமான்தோட்டத்தை சேர்த இவர் தற்போது லண்டனில் வசித்துவருகின்றமை குறிப்பிடதக்கது
« PREV
NEXT »

No comments