Latest News

July 15, 2015

தலைமைக்கு வந்தார் மஹிந்த
by admin - 0

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் குழுத் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சற்று முன்னர் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் இணைந்து நடத்திய கூட்டத்திலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

அதேவேளை மக்களின் தலைவர் யார் என்பதை மக்கள் தற்பொழுது தீர்மானித்து விட்டார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்ததாக களத்திலிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments