Latest News

July 09, 2015

கென்றிசர் கல்லூரியின் மரதன் ஒட்டம்
by admin - 0

இளவாளை புனித கென்றிசர் கல்லூரியின் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட மரதன் ஒட்டம் இன்று(9/7/2015) காலை பாடசாலை முன்றலில் ஆரம்பமாகியது  இதில்  கல்லூரியை  சேர்த்த பல நூற்றுக்கணக்காக  மாணவர்கள் பங்குபற்றினர் அத்துடன் எதிர் வரும் 13 திகதி இறுதிநிகழ்வுகள்  நடைபெறவுள்ளது









« PREV
NEXT »

No comments