வடமராட்சி உதைப்பந்தாட்ட லீக் அனுமதியுடன் கரணவாய் கொலின்ஸ் விளையாட்டுக்கழகம் யாழ் மாவட்ட ரீதியாக நடாத்தி வரும் உதைபந்தாட்ட போட்டியில் 09-07-2015அன்று நடைபெறும் மின்னொளியிலான போட்டிகளில் இரவு 7மணிக்கு வதிரி டைமன்ஸ்அணியே எதிர்த்து உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணி மோதவுள்ளது.
இரவு 8 மணிக்கு இரண்டாவது போட்டியில் மெலின்சிமுனை இருதயராஜா அணியே எதிர்து வல்வெட்டித்துறை ஆதிசக்தி அணி மோதவுள்ளது.
செய்தி எஸ்.செல்வதீபன்
No comments
Post a Comment