Latest News

July 14, 2015

மகிந்தவுக்கு எதிராக சிவாஜலிங்கம்
by admin - 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக எம்.கே.சிவாஜிலிங்கம் குருநாகலில் போட்டியிடுகின்றார். 

இரட்டைக் கொடி சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடும் சிவாஜிலிங்கம் நேற்று குருநாகல் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

« PREV
NEXT »

No comments