Latest News

July 13, 2015

யாழ் செயலகம் இராணுவ புலனாய்வளர்களின் முற்றுகைக்குள்
by admin - 0

தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் யாழ் செயலகத்தில் இன்றுடன் நிறைவடையவுள்ள  வேட்புமனு தாக்கலை முன்னிட்டு பெருமளவான ராணுவ புலானாய்வளர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் அத்துடன் இவர்கள் ஏன் எதற்க்காக அங்கு நிற்கிறார்கள் என்பது பெரும் கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் பெரும் சந்தேகங்களையும் தோற்றுவித்துள்ளது.











« PREV
NEXT »

No comments