Latest News

July 16, 2015

அல்வாய் வேலிலந்தை சிறி அருள்மிகு சிறி முத்துமாரி அம்மன் ஆலயத்தின் கொடியேற்ற திருவிழா நாளை ஆரம்பம்
by admin - 0

அல்வாய் வேலிலந்தை சிறி அருள்மிகு சிறி முத்துமாரி அம்மன் ஆலயத்தின் கொடியேற்ற திருவிழா நாளை வெள்ளிக்கிழமை காலை 9-30 மணிக்கு ஆரபம்மாகவுள்ளது.

தொடர்த்து 15 தினங்கள் நடைபெறும் திருவிழாவில் யாழ்மாவட்டத்திலும் புலம்பெயர் நாடுகளில் இருந்தும் அதிகளவான அடியவர்கள் கலந்துகொண்டு அம்மனின் அருள் பெறுவர்கள் அத்துடன் தமது நேர்த்திகடன்களையும் நிறைவேற்றுவர்கள் என தெரிவிக்கபடுகின்றது ஆலயத்தின் திருவிழா தொடர்பான விபரம் இங்கே தரப்பட்டுள்ளது
« PREV
NEXT »

No comments