Latest News

July 17, 2015

வடமராட்சிக் கிழக்கு பிரதேச செயலக ஆடிப்பிறப்பு விழா
by admin - 2

வடமராட்சிக் கிழக்கு பிரதேச செயலக ஆடிப்பிறப்பு விழா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கலாச்சார உத்தியோகத்தர் தி.கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது . பிரதம விருந்தினராக பிரதேச செயலர் திரு.கணேஸ்வரன் கலந்து சிறப்பித்துக் கொண்டிருந்தார்  இந் நிகழ்வில் பாடசாலை சமூகம் கடற்தொழில்  சங்க கமநல சங்க கிராம அபிவிருத்திச் சங்க மாதர் கிராம  அபிவிருத்தி சங்க, பிரதிநிதிகள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர்










« PREV
NEXT »

2 comments

saajoo said...

good

Anonymous said...

very nice