தமிழ் தேசிய மக்கள் முன்ணனி கட்சி இன்று பி ப 2.30 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது
திருகோனமலை மாவட்ட செயலகத்தில் முதன்மை வேட்பாளர் இரா சிறி ஞானேஸ்வரன் அக்கட்சியின் மாவட்ட அமைப்பாளர் இராஜகோண் ஹரிகரன் மற்றும் அக்கட்சியின் ஆதரவளர்கள் என பலர் பங்கு பெற்றினர் இதுவரை ஆறு கட்சிகள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்
No comments
Post a Comment