Latest News

June 16, 2015

குமுறும் இந்தோனேசிய எரிமலை!
by Unknown - 0

இந்தோனேசியாவில் எரிமலை ஒன்று குமுற ஆரம்பித்துள்ள நிலையில் சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு அருகில் அமைந்துள்ள சினபும் என்ற எரிமலை நேற்றிலிருந்து இவ்வாறு குமுற ஆரம்பித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த எரிமலை கடந்த 2010ஆம் ஆண்டு குமுறியமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments