Latest News

June 29, 2015

வவுனியா, கற்பகபுரம் முத்துமாரியம்மன் ஆலயத்தில் தமிழ்ச்சங்கத்தின் பட்டிமன்றம்
by Unknown - 0

21.06.2015 இரவு வவுனியா, கற்பகபுரம் முத்துமாரியம்மன் ஆலயத்தில் தமிழ்ச்சங்கத்தின் பட்டிமன்றம் நடைபெற்றிருந்தது . என் நடுவண்மையில் பேச்சாளர்கள் ஆ.லோகேஸ்வரன், கி.உதயகுமார், தமிழ்மணி மேழிக்குமரன், மு.சுபாஸ் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.






« PREV
NEXT »

No comments