மேற்படி விளையாட்டுக்கழகத்தின் வீர்களுக்கு விளையாட்டு உபகாரணங்கள் கொள்வனவு செய்வதற்கு மேற்படி நிதி ஒதுக்கிடு செய்துள்ளார் சுகிர்தன்.
யாழ்மாவட்டத்தில் சிறப்பாகஇயங்கும் விளையாட்டுக்கழகங்கள் சன சமூக நிலையங்கள் ஆலயங்கள் கிராம அபிவிருந்தி சங்கங்களை தெரிவு செய்து தனது நிதி பங்கீட்டில் இவ்வாறு நிதி உதவி செய்துவருதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டும் சுகிர்தன் மைக்கல் விளையாட்டுக்கழகத்துக்கு ரூபா50,000 நிதி வழங்கியுள்ளமை குறிப்பிடதக்கது.

No comments
Post a Comment