முள்ளி வாய்க்காலில் என் உயிர் போயிட்டுது.. ஆனால் இந்த உடலை வைத்துக்கொண்டு நான் இருக்கிறேன்... ஏனென்டால் என்ட இருக்கிற பிள்ளையை தேடுறத்திற்காக... நான் எப்ப செத்தாலும் சரிதான் என கூறுகிறார் பாலேந்திரன் ஜெயக்குமாரி...
இன்னுமொரு தாய் கூறுகிறார் உயிருடன் ஒப்படைத்த எங்கட பிள்ளைகள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதனை நாம் நம்புகிறோம்...
இன்னுமொரு தாய் கூறுகிறார் உயிருடன் ஒப்படைத்த எங்கட பிள்ளைகள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதனை நாம் நம்புகிறோம்...
No comments
Post a Comment