ஶ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரி சம்பூரில் குடியேறலாம் என்கிறார் கூட்டமைப்பு அதையே கூறுகிறது ஆனால் மக்கள் போனால் இராணுவம் மற்றும் காவற்துறை விரட்டுகிறது என்ன நடக்கிறது என்பது சிங்கள அரசு தனது வேலையை காட்டுகிறது என்பதே உண்மை
அதன் வெளிப்பாடே சம்பூரில் கேற்வேய் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தமது வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா மின்சார சபையின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
பொது மக்களுக்கு சொந்தமான இந்த காணி பொது மக்களுக்கே வழங்கப்பட்டமைக்கு எதிராக குறித்த நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
எனினும் இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போதே அங்கு மின்சார நிலையத்தை அமைக்கும் வேலைத்திட்டத்தை விரைவாக ஆரம்பிக்க திட்டுள்ளதாக கூறப்படுகிறது.
No comments
Post a Comment