Latest News

June 27, 2015

ஏழை தமிழ்வீரனின் சர்வதேச தடகளத்தில் சாதனை
by admin - 0

தாய்லாந்தில் நடைபெற்று வரும் ஆசியகிராண்ட் ஃபிரி தடகளப் போட்டியில் 400மீற்றர் ஒட்டத்தில் 45:85 வினாடியில் ஓடிமுடித்து சாதனைபடைத்துள்ளார்  தமிழ் நாடு திருச்சி லால்குடியை சேர்த்த ஆரோக்கிய ராஜீவ். இவர் இதில்  தங்கம் வென்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்துள்ளர். வறிய குடும்பத்தில் பிறந்த  இவர் இந்த சாதனையை அடைய அவர் சந்தித்த சோதனைகளை எழுத்தினால் பதியமுடியாது.




செய்தி எஸ்.செல்வதீபன்




« PREV
NEXT »

No comments