பொதுத் தேர்தல் ஒன்றை விரைவில் நடத்த முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் இன்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
விரைவில் நாட்டில் பொது தேர்தலை ஒன்றை நடத்த முடியும் என தெரிவித்த ஜனாதிபதி,
எது எவ்வாறாகயிருப்பினும், நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அனைத்து அபிவிருத்தி நடடிவடிக்கைகளும் தேர்தல் இடம்பெறும் காலங்களிலும் அவ்வாறே முன்னெடுக்கப்படும் எனவும், அவை இடைநிறுத்தப்படமாட்டாது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment