பாராளுமன்ற தேர்தலில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய வடமாகாண சபை உறுப்பினருமான எம் .கே சிவாஜிலிங்கத்தை வேட்பளராக அறிவிக்கவேண்டும் என யாழ் மாவட்ட பொது அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் அத்துடன் தமிழ் மக்களுக்கு இன்று சுயநலம் அல்லாத அரசியல் வாதிகளே வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு்ள்ளது.
யுத்தத்தினால் மோசமாக பாதிக்கபட்ட மக்களுக்காக இன்று ஒருசிலரை தவிர ஏனையோர் தமது இருப்பையும் தான்நலம் சார்த்த விடயங்களையும் தான் கவனிந்து வருகின்றார்கள் சில வேளைகளில் ஊடக அறிக்கை மற்றும் பொது நிகழ்வுகள் மட்டும்தான் அவர்களின் வேலையாக உள்ளது.
இதனால் மக்கள் ஒட்டுப்போடடு தெரிவுசெய்த அரசியல்வாதிகள் மக்களை ஏன் என்று கேட்பதுமில்லை என்ற வழுவான குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தில் தொடர்த்து பேசப்படும் பொருளாக உள்ளது கூட்டமைப்பின் தலைமைபீடத்துக்கு பயத்து அதிகமான பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினார்கள் அமைதி போக்கை கடப்பிடித்து வருவதினால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் முன்னால் போராளிகள் பெரிதும் துன்ப துயரங்களைஅனுபவிதுவருகின்றனர்.
இது போன்ற மக்கள் பல பிரச்சனைகளுக்கு பாராளுமன்ற உறுப்பினார்கள் ஆர்வம் காட்டுவதில்லை இதுபோன்ற சம்பவங்கள் எதிர் காலங்களில் நிகழமால் இருக்க மக்களுக்கு இந்த தேர்தலை பயன்பாடுத்தி மக்களுக்கு குரல் கொடுக்ககூடிய அரசயல்வாதிகளை மக்கள் தெரிவு செய்யவேண்டும்.
எதிர்வரும் தேர்தலில் யாழ்மாவட்டத்தில்10வேட்பளராகள் களம்மிறக்கவுள்ளனார் இதில் ரொலோ கட்சி சார்பாக சிவாஜிலிங்கத்தை களம்மிறங்க ஆவணம் செய்யவேண்டும் என்று அதிகளவான பொது அமைப்புக்கள் ரொலோ கட்சியின் தலைமைபீடத்துக்கு வலுயுறுத்திவருவதாக தெரிவிக்கபட்டுள்ளது.
மக்கள் செல்வாக்கு யாழ்மாவட்டத்தில் தற்போது அவருக்கு அதிகம் உள்ளது எனவே அவரை எதிர்வரும் தேர்தலில் வேட்பளராக நிறுத்தவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ரொலோ கட்சியில் தான் நிற்கபோவதாக சிறிகாந்த விடப்பிடியாக உள்ளதாக அறியமுடிகின்றது இதனை ஏனைய பங்காளி கட்சகளும் விரும்புவாதகவும் சிறிகாந்த தேர்தலில் நின்றால் வெல்லமுடியாது என்பது அனைவரும் அறிந்த விடயம் இதனைகருத்தில் கொண்டு ரொலோ கட்சி சரியான முடிவுகளை எடுக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று ஏனைய கட்சிகளும் மக்கள் நலம் சார்த்து எந்தநேரத்திலும் துனிந்து சேவைசெய்யகூடிய வேட்பளரா்களை தெரிவு செய்யவேண்டும் தேர்தல் காலத்தில் யாழ்பாணத்திலும் அதன்பின்னர் கொழும்பு சொகுசு வாழ்க்கையிலும் இடுபாடும் அரசியல் வாதிகளை இந்த தேர்தலில் மக்கள் புறக்கனிக்கவேண்டும்.
அதற்கான வேலையில் சில பொது அமைப்புகள் தாற்போதே ஈடுபாட்டுள்ளனர் அதோபோன்று மக்களும் மிக்தெளிவாக தமது வாக்குகளை செலுத்தி உங்களுடன் நின்று பணிசெய்யகூடியவர்களை தெரிவுசெய்யுமாறு கேட்கப்பட்டுள்ளது இந்த முறை மக்கள் கடந்த காலஅனுபவங்களை வைத்து நேர்மையான துனிச்சல்மிக்க பாராளுமன்ற உறுப்பினரா்களை தெரிவுசெய்யவேண்டும் என்பதே அவரா்களின் கோரிக்கைகள் ஆகும்

No comments
Post a Comment