Latest News

June 28, 2015

காலை மாலை நிகழ்வு-புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் பிரித்தானியா
by admin - 0

முல்லைதீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் பிரித்தானியா வாழ் பழைய மாணவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் காலை மாலை நிகழ்வு லண்டன் லூசியம் சிவன் ஆலய மண்டபத்தில் இன்று(27-06-2015) மாலை நடைபெற்றது இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு  பலநூற்றுக்கணக்கான  மக்கள் கலந்து கொண்டு தமது பிரதேசத்தின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாக கலந்தலோசிக்கப்பட்டது அத்துடன் நடனநிகழ்சிகளும் விருந்தினர்களின் உரைகளும் இடம்பெற்றது.












« PREV
NEXT »

No comments