Latest News

June 21, 2015

புலி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது!
by Unknown - 0


தளபதி ரசிகர்களுக்கு இன்றே திருவிழா ஆரம்பித்து விட்டது. நீண்ட நாட்களாக புலி படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது வரும் என அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர்.

அவர்களுக்காக இன்று புலி படத்தில் சில புகைப்படங்கள் வெளிவந்துள்ளது. இதில் விஜய் மன்னர் உடையில் இருப்பது போல் உள்ளது.இந்த புகைப்படங்கள் தளபதி ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால், அனைவரும் அந்த புகைப்படத்தை ஷேர் செய்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

« PREV
NEXT »

No comments