அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா இவ்வருட த்தின் இறுதிப் பகுதியில் இலங்கை வரவுள்ளதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், அவரது வருகை நிச்சயமில்லை என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அமெரிக்க அரசிடமிருந்து தமக்கு எதுவிதமான தகவல்களும் இதுவரை கிடைக்கவில்லை எனவும் அமெரிக்க தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

No comments
Post a Comment