Latest News

June 17, 2015

மஹிந்த தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் பிரவேசிக்க திட்டம்!
by Unknown - 0

எதிர்வரும் பொதுத் தேர்தலில் எந்தத் தொகுதியில் போட்டியிடுவது என்பது தொடர்பில் இறுதி நேரத்தில் தீர்மானிக்கப்படும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் போட்டியிடவிருப்பதாக கூறப்படுகின்றமை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட வேளையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதேநேரம், அவர் நேரடியான தேர்தலில் போட்டியிடாமல், தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்க திட்டமிட்டிருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
« PREV
NEXT »

No comments