Latest News

June 24, 2015

வத்தளை காதலி கொலை CCTV வீடியோ வெளியானது. இதயம் பலவீனமானோர், சிறுவர்கள் பார்க்க வேண்டாம்.
by admin - 0

வத்தளை – ஹெந்தலை சந்தியில் உள்ள பிரசித்தமான ஆடை விற்பனை நிலையத்தில் யுவதி ஒருவரை கொலை செய்த இளைஞர் தானும் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவமொன்று 2015 மே மாதம் 7ம் திகதி பதிவானமை அனைவரும் அறிந்ததே.

இந்த கொலையை புரிந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்துள்ளார்.

வத்தளை – ஹுனுபிட்டி பராக்கிரம மாவத்தையைச் சேர்ந்த 19 வயது யுவதியே கொலை செய்யப்பட்டார்.

நுவரெலியா – லபுக்கலை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இக் கொலை எவ்வாறு புரியப்பட்டது என்ற சிசிரிவி கமரா வீடியோ வெளியாகியுள்ளது.

பார்ப்பதற்கு மிகவும் கொடூரமாக உள்ள அந்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடியது.

குறித்த சிசிரிவி வீடியோவை இதயம் பலவீனமான நபர்கள், சிறுவர்கள் பார்ப்பதை தவிர்க்கவும்..!


« PREV
NEXT »

No comments