இறுதிப் போரில் நடந்த சம்பவங்கள் குறித்து விடுதலைப் புலிகளின் முக்கிஸ்தர்களின் உறவினர்கள் ஐக்கிய நாடுகள் சபையில் சாட்சியம் அளித்துள்ளனர்.விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனின் மகன், சமாதான செயலாளரின் மனைவி, நிர்வாகத்துறைப் பொறுப்பாளர் மலரவனின் மனைவி ஆகியோரே இந்த சாட்சியங்களை நேற்றுப் புதன்கிழமை காலை ஐ.நா.வின் பிரதான காரியாலயத்தில் பதிவு செய்தனர்.
செப்ரெம்பர் மாதத்தில் இலங்கைத்தீவில் போர்க் குற்றங்கள் தொடர்பான ஐ.நா. அறிக்கை வெளிவரவுள்ளது. இந்நிலையில் இவர்களின் சாட்சியங்கள் சிறீலங்கா அரசுக்குப் பாதகமாக அமையலாம் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
No comments
Post a Comment