Latest News

June 26, 2015

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் பொன்விழாவும் பொன் மலர் வெளியீடும்
by admin - 0

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் பொன்விழாவும் பொன் மலர் வெளியீட்டு விழாவும் சுன்னாகத்தில் 22-06-2015அன்று  நடைபெற்றது இவ்விழாவுக்கு வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் மற்றும் மாகான சபை உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தத்தன் பாலசந்திரன் கஜதீபன் ஆகியோர் கலந்துகொண்டுசிறப்பித்தனர்





செய்தி எஸ்.செல்வதீபன்




« PREV
NEXT »

No comments