1991 -ஜூன் 12 மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் 65 தமிழர்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட இனப்படுகொலை நாள்.
கொக்கட்டிசோலை இனப்படுகொலையில் விதையான அத்தனை தமிழ் மக்களுக்கும் எம் அஞ்சலிகளை செலுத்தும் நாம் வலி தந்தவர்கள் அநீதிகளை மறந்து போகாமல் எதிர்த்து போராடும் வல்லமையை தொடர்ந்தும் வளர்த்துக் கொள்வோம்!

No comments
Post a Comment