Latest News

June 15, 2015

மாகாண விளையாட்டுப் போட்டி-மட்டக்களப்பு
by admin - 0


மட்டக்களப்பு வந்தாறு மூலை கிழக்கு பல்கலைக் கழக விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டன ,இதனை கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.


கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியாபதி கலப்பதி கல்வி அமைச்சர் எஸ். தண்டாயுதபாணி மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) மற்றும் கல்வி அதிகாரிகள் இந்த ஆரம்பிப்பு விழாவில் கலந்துகொண்டனர்



.
« PREV
NEXT »

No comments