Latest News

June 15, 2015

வதிரி டயமன்ஸ் அணியை தோற்கடித்த நாவாந்துறை சென் மேரிஸ் அணி
by admin - 0

மினனொளியில் நடைபெற்ற பர பரபான இறுதிப்போட்டியில் வதிரி டயமன்ஸ் அணியை தோற்கடித்து நாவாந்துறை சென் மேரிஸ் அணி சம்பியனாகியது 
வடமராட்சி கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழகம்கடந்த ஒருமாதகாலம் யாழ்மாவட்ட கழகங்களுக்கிடையில் நாடத்தி வந்த அணிக்கு7பேர் கொண்ட உதைபந்தாட்ட இறுதிப்போட்டி 12-06-2015 அன்று மின்னொளியில் பலஆயிரக்கணக்கான உதைபந்தாட்ட ரசிகர்கள் மத்தியில் நடைபெற்றது மிகவும் பரபரபாக நடைபெற்ற ஆட்டத்தில் 2-3என்ற கோல் கணக்கில் வதிரிடயமன்ஸ் அணியே வெற்றிபெற்று நாவாந்துறை சென் மேரிஸ் சம்பியனாகியது 

இந்நிகழ்வுக்கு பிரதமவருந்தினராக அமைசர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் கலந்துகொண்டுவெற்றிபெற்றஅணிக்கு பரிசில்களை
வழங்கினர் சிறப்பு விருந்தினர்ளாக  வடமாகண சபையின் உறுப்பினர்கள் எ. கே. சிவஜிலிங்கம் வே.சிவயோகன் கே. பரம்சோதி ஆகியோர் கலந்துகொண்டு சிற்பித்தனர்

செய்தி
எஸ் . செல்வதீபன் 
« PREV
NEXT »

No comments