Latest News

June 26, 2015

கைதடி தெற்கு மின்னொளி அணி சாம்பியன்
by admin - 0

I கைதடி தென் கிழக்கு விநாயகர் விளையாட்டுக்கழகம் நடாத்திய கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இறுதிப்போட்டி அண்மையில் கழகமைதானத்தில் நடைபெற்றது 
கைதடி மத்தி வளர்மதி அணியே தோற்கடித்து கைதடி தெற்கு மின்னொளி அணி சாம்பியனகியது.








செய்தி எஸ்.செல்வதீபன்








« PREV
NEXT »

No comments