இலங்கைஉதைபந்தாட்ட தேசிய அணியில் வீரா் சிவபதநாயகம் ஞானரூபன் இடம்பிடித்துள்ளார்
யாழ்ப்பாணம் இளவாலையேசேர்ந்த ஞானரூபன் சிறுவயது முதல் உதைபந்தாட்டத்தில் அதிகஆர்வம்கொண்டவார் யுத்தத்தினால் அவரதுகுடும்பம் வன்னிக்குஇடபெயர்ந்தது இதன்போது தனது12வயதில் வன்னி இரணைப்பலயம் றே க த பாடசாலையில் உதைபந்தாட்ட அணியில்இணைந்துஉதைபந்தாட்டத்தில் கால்பதித்தார் அதன்பின்னர் இளவாலை புனித கேன்றியாரசா் பாடசாலையில் இணைந்து16,18,21வயது பிரிவில் விளையாடிவந்தார்.
அத்துடன் இளவாலை யங்கேன்றீஸ்கழகத்துக்காக விளையாடியபோதுதான் இவரது திறமைகள் வடமாகாணஉதைபந்தாட்ட ரசிகர்களினால் பெரிதுஅறியப்பட்டு புகழ்பெற்றார் .
இலங்கை பல்கலைகழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்ட வெற்றிகிண்ண போட்டியில் 2013-2014ஆண்டுகளில் யாழ்கலகலைகழக சம்பியனாகியது இந்தொடர்களில் இருமுறையும் தொடர்நாயகன் விருதை ஞானரூபன் பெற்றுகொண்டார் அத்துடன் வடமாகாணஅணிக்காகபல ஆண்டுகாலமாக விளையாடிவரும் இவர் அனுதரபுரம் சொட்லி தேசியகழகத்துக்காக விளையாடிவரும் போதுதான் இவரின் திறமையேக்கண்டுவியந்த அதிகாரிகள் இவரை இலங்கைதேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவுசெய்தனார்.
No comments
Post a Comment